Wednesday, March 12, 2008

ssss

Blogroll
+: etcetera :+
=விடை தேடும் வினா?
அகத்தீடு
அட்டவணை
அயில்வார்நஞ்சை
அரசியல்வாதி
அரவாணி
அரிச்சந்திரன்
அலைபாயுதே
ஆகாசவாணி
ஆங்கிலேயன்
ஆஞ்ஞானம்
இங்கிலாந்து
இதழ்
இத்யாதி
இந்தியன்
இன்று
இலக்கியன்
இலம்பகம்
ஈழத்தமிழன்
ஈழம்
உக்கடத்துப் பப்படம்
உங்க ஏரியா
உபன்யாசி
உப்புமா
உருப்படாதவன்
உருப்படி
உலா வரும் ஒளிக்கதிர்
உலோட்டி
உஷ்ணவாயு
ஊர்சுற்றி
எங்க ஏரியா
எம்டன்
எழுத்து
ஒன்றுமில்லை
கடலை
கடி
கடிகையார்
கனடா
கனிமொழி
கப்பி
கரிப்புறத்திணை
கருத்து
கறுப்பி
கலகக்காரன்
கலம்பகம்
கலாம்
கவிஞர்
காக்டெயில்
காஞ்சி
கானா
காபி பேஸ்ட்
கார்காரர்
குசும்பன்
குப்பை
கென்
கேமிரா கண்ணாயிரம்
கைக்குள் பிரபஞ்சம்
கைமண்
கொலம்போ
கோமாளி
கோலு
சந்தக்கட செல்லாயி
சன்னாசி
சரக்கு
சரம்
சரஸ்வதி
சர்வே-சன்
சற்குரு
சாட்டான்
சாம்பார் மாஃபியா
சிந்தனாவாதி
சினிமாகாரன்
சின்ன கிறுக்கல்
சிவியார்
சுட்டன்
சுண்டல்
சுருணை
சுவரோவியன்
சென்னைவாசி
சேவகி
சோடா பாட்டில்
ஜெத்மலானி
ஜெயமோகன்
டாக்டர்
டாலர்வாசி
டிசே தமிழன்
டின்னர்
டுபுக்கு
டூப்புடு
டைரி
தபால்
தமிழ் செய்திகள்
தம்பி
தல
திரித்தல்
துட்டு
துள்ளி
தேனிக்காரன்
தொட்டி
தோட்டக்காரன்
நகரம்
நல்ல பையன்
நா காக்க
நாதன்
நார்வே
நிஜம்
நிதர்சனம்
நியூஸிலாந்து
நிலம்
நீதிபதி
நேரடி
நேஹா
பட்டணம் பொடி
பண்டிட்ஜி
பண்ணையார்
பயணி
பல-ராமன்
பாசமுள்ள பாண்டியன்
பாட்டாளி

Friday, January 18, 2008

திருவண்ணாமலை திருவூடல் திருவிழா

பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்க அண்ணாமலையார் கிரிவலம்
திருவண்ணாமலை: பிருங்கி மகரிஷிக்கு அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து காட்சியளித்தார்.சிவ பக்தரான பிருங்கி மகரிஷிக்கு ஆண்டுதோறும் தை மாதம் 3ம் தேதி அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து காட்சி கொடுப்பார். நேற்று முன்தினம் இரவு அண்ணாமலையார் தனியாக கிரிவலம் செல்லும் போது பராசக்தி அம்மனுக்கு கோபம் ஏற்பட்டு ஊடல் ஏற்பட்டு அதை சமாதானம் செய்யும் தூதுவராக சுந்தரர் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் இரவு கிரிவலப்பாதையில் உள்ள குமரக்கோயிலில் அருணாசலேஸ்வரர் தங்கி, நேற்று பகலில் கிரிவலம் வந்து அடி அண்ணாமலையில் பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்தார். பின் அருணாசலேஸ்வரர் கோயில் திரும்பும்போது, பராசக்தி அம்மனால் ஏவப்பட்ட மாயையினால் அவர் அணிந்திருந்த நகையை பறிகொடுக்கும் நிகழ்ச்சியும், அதனால் அவர் வெற்றுடம்பாக கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.தொடர்ந்து அருணாசலேஸ்வரர் திருநடனம் ஆடும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து கூடல் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரர் பராசக்தி அம்மனுடன் எழுந்தருவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.